01 January 2017

அருமையான தமிழ் வாசகர்களே. தமிழ் நமது அடையாளம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. நேற்றைய உலகம் உன்னை மறந்ததுக் காரணம் நீயே, நாளைய உலகம் உன்னை போற்றும் என்றாலும் அதற்கு காரணமும் நீயே...

அன்பான தமிழ் நெஞ்சங்களே உங்களின் படைப்புகளை உடனே எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 
  •    கட்டுரைகள் 
  • சிறுகதைகள் 
  • ஆரோக்கியம் சார்ந்த கட்டுரைகள் 
  • மாணவர்கள் பக்கம் 
இதன் தெடர்பான அணைத்து கட்டுரைகளும் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:::

         jraz9107@gmail.com 

உங்களின் படைப்புக்களை உங்களின் புகைப்படத்துடன் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.